Suba Veerapandian

Suba Veerapandian

Views: 15287

Category: Social Work

Suba Veerapandian Profile

  • Name:
  • Suba Veerapandian
  • Other Name:
  • Subavee
  • Father:
  • Rama Subbaian
  • Mother:
  • Visalatchi

Suba Veerapandian Biography

Suba Veerapandian is a rationalist, writer  and an orator from Tamil Nadu.

 

Despite being a physics graduate, he joined Pachaiyappa's College in Chennai to do his masters in Tamil Literature due to his love for Tamil language. He passed out of Madras University with a gold medal in Tamil Literature in 1973. His classmates in Pachaiyappa's included Tamil poet Vairamuthu. After completing his education, he worked as a Tamil professor in a college in Chennai for 21 years. After that, he got voluntary retirement. He was instrumental in spreading the quote "Fallen due to Aryan-ism, Arisen due to Dravidian-ism and Victory due to Tamil-ism" ("ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்") and with this quote as his base he launched Dravidar Iyyaka Tamilar Peravai in 2007 and is serving as its General Secretary. It is an organisation which works for the welfare of the global Tamil people.

More Information about Suba Veerapandian

சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.

 

http://peravai.com/

Published: N/A

Updated: September 23, 2017

Famous People: By Profession

 
 

Suggest Gopabandhu Choudhuri profile update

captcha image (Can't see? refresh)